;
Athirady Tamil News

அமெரிக்க சுதந்திர தினம் – அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

0

அமெரிக்கா உருவான 246-வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினத்தில் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அமெரிக்க மக்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.