;
Athirady Tamil News

பரமேஸ்வரன் ஆலய எண்ணைக்காப்பு!! (படங்கள்)

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நாளை 6ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை இடம்பெறவுள்ளது.

அதனொரு அங்கமாக எண்ணெய்க்காப்பிடல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆரம்பமாகியுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.