இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: தனியொரு எம்.பி ஆக இருந்து 8வது ஜனாதிபதி ஆன இவர் யார்? (படங்கள், வீடியோ)

இலங்கை வரலாறு காணாத அரசியல் பொருளாதார சிக்கலில், நிச்சயமற்ற நிலையில் தவிக்கும்போது 8-வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்க இலங்கை அரசியலில் என்றுமே தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக திகழ்ந்து வருகின்றார். இலங்கையில் கடந்த ஏப்ரல் முதல் நிலவிவரும் பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த மே மாதம் திடீர் திருப்பமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டபோது, ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால், அடுத்த இரண்டு மாதங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட அரசியல் … Continue reading இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: தனியொரு எம்.பி ஆக இருந்து 8வது ஜனாதிபதி ஆன இவர் யார்? (படங்கள், வீடியோ)