’கோட்டாபய வந்தால் வரவேற்கப்படுவார்’ !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாட்டுக்கு வந்து அரசியலில் ஈடுபட எதிர்பார்த்ததால் அவரை வரவேற்பதாக என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பணியாற்றுவார் என சாகர காரியவசம் கூறியுள்ளார். 2 ராஜபக்‌ஷர்களுக்கு பயணத்தடை நீடிப்பு !! செய்திகளை முற்றாக மறுத்தார் சஜித் !! ஐ.தே.கவுக்கு … Continue reading ’கோட்டாபய வந்தால் வரவேற்கப்படுவார்’ !!