‘கோத்தபயவிடம் பேசிட்டுதான் இருக்கேன்’ இப்போதைக்கு நாடு திரும்பமாட்டார். .இலங்கை அதிபர் ரணில் பேச்சு!! (படங்கள்)

சிங்கப்பூரில் இருந்து வரும் கோத்தபய ராஜபக்சே விரைவில் நாடு திரும்புவேன் என்றுகூறி வந்த நிலையில், ‘கோத்தபய ராஜபக்சேவிடம் தான் பேசிக்கொண்டு தான் இருப்பதாகவும், தற்போதைக்கு அவர் நாடு திரும்ப மாட்டார் எனவும்’ இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு ஏற்பட்ட இப்படி ஒரு பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்கள் திண்டாடினர். பண வீக்கம் அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டியது. அன்னிய … Continue reading ‘கோத்தபயவிடம் பேசிட்டுதான் இருக்கேன்’ இப்போதைக்கு நாடு திரும்பமாட்டார். .இலங்கை அதிபர் ரணில் பேச்சு!! (படங்கள்)