ரணிலை நீக்குவதா? இல்லை? தீர்மானம் ஒத்திவைப்பு !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கில் இருந்து அவரை நீக்குவதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களில், பிரதிவாதியாக தற்போ​தைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். பிரதிவாதியிலிருந்து நீக்குவதா? இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானமே, எழுவர் அடங்கிய நீதியரசர் குழாமினால் ​இன்று (02) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, … Continue reading ரணிலை நீக்குவதா? இல்லை? தீர்மானம் ஒத்திவைப்பு !!