;
Athirady Tamil News

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைகிறது இ.தொ.கா !!

0

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் இ.தொ.காவுடன் கலந்துரையாடலை முன்னெடுத்தனர்.

இதில், இ.தொ கா தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.