;
Athirady Tamil News

ரயில் சேவை தொடர்பான அறிவிப்பு !!

0

களனிவெளி மார்க்கத்திலான ரயில் சேவை தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது

அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதன் காரணமாக குறித்த மார்க்கத்திலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தண்டவாளம் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.