கோட்டா இதுவரை அரசியல் அடைக்கலம் கோரவில்லை !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தாய்லாந்துக்குள் நுழைவதற்கான அனுமதியை வழங்குமாறு, இலங்கை அரசே கோரிக்கை விடுத்ததென, தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இரண்டு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால உறவை கருத்தில்கொண்டு இந்த கோரிக்கை குறித்து ஆராய்வதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர உரிமம் இருப்பதால் முன்ன்ள் ஜனாதிபதிக்கு வீசாவுடன் 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்கவும் 2013ஆம் ஆண்டு தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய, அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் … Continue reading கோட்டா இதுவரை அரசியல் அடைக்கலம் கோரவில்லை !!