;
Athirady Tamil News

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல் !!

0

திங்கள் (15) மற்றும் செவ்வாய்க்கிழமை (16) 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கான மின்வெட்டு அட்டவணை இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U, பிரிவுகளுக்கு 1 மணி நேரம் 20 நிமிடமும், V மற்றும் W ஆகிய இரு பிரிவுகளுக்கு மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.