;
Athirady Tamil News

என்ஜினீயரிங் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்ச்சி சதவீதம் வெளியீடு..!!

0

என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வசதிக்காக சிறப்பான கல்வியை வெளிப்படுத்தி வரும் கல்லூரிகள் எவை? அந்த கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதம் எப்படி இருக்கிறது? கடந்த ஆண்டு அந்த கல்லூரியின் கட்-ஆப் மதிப்பெண் எவ்வளவு இருந்தது? என்பது போன்ற விவரங்களை https://www.tneaonline.org/என்ற தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மற்றும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் மற்றும் கல்லூரியின் தேர்ச்சி சதவீதம் எவ்வளவு? என்பது போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.