இலங்கையில் சீனக் கப்பல் – கடல் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள இந்திய கடற்படை! (படங்கள்)

தமிழகத்தின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தப்படுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சர்ச்சைக்குரிய சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில்; இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பதுடன் இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கடலில் இறங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் இந்திய … Continue reading இலங்கையில் சீனக் கப்பல் – கடல் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள இந்திய கடற்படை! (படங்கள்)