;
Athirady Tamil News

இன்று எரிபொருள் விலை குறையுமா?

0

விலைச் சூத்திரத்தின் பிரகாரம் இன்று (01) எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ள போதிலும் இன்று எரிபொருள் விலையில் எவ்வித குறைப்பும் இடம்பெறாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இன்றைய இறக்குமதி விலையில் அந்த திருத்தத்தின் மூலம் எரிபொருளின் விலை குறையும் என்று நான் நம்பவில்லை.

எனினும், எதிர்காலத்தில் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக செயல்படும் போது மக்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.