;
Athirady Tamil News

மருந்துகளின் விலை தொடர்பில் வர்த்தமானி வெளியீடு!!

0

மருந்துகள் பொருட்களின் விலைகளை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 43 வகை மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.