;
Athirady Tamil News

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம்..!!

0

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம். துரைசாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி செப்டம்பர் 1-ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ள நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இருப்பார் என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.