வேலணையில் தியாக தீபம் தீலிபனுக்கு அஞ்சலி!! (படங்கள்)

தியாக தீபம் திலீபனை நினைவுகூர வேலணை பிரதேச சபையில் ஈபிடிபியினர் எதிர்ப்பு இன்று நடைபெற்ற வேலணை பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் தியாக தீபம் திலீபனுக்கு நினைவஞ்சலி செலுத்தவேண்டுமென்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதிலும் ஆளும் கட்சியினரான ஈபிடிபியினர் அக்கோரிக்கையினை நிராகரித்து சபையை ஒத்திவைத்திருந்தனர் . ஆனாலும் சபை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களால் தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் உணர்பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது . அதேதருணத்தில் வேலணை வங்களாவடிச்சந்தியில் பிரதேச சபைக்கு … Continue reading வேலணையில் தியாக தீபம் தீலிபனுக்கு அஞ்சலி!! (படங்கள்)