;
Athirady Tamil News

தங்கம் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி !!

0

இம்மாதத்தின் முதற் பகுதியுடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் 24 கரட் தங்கத்தின் விலை 81,500 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 73 ஆயிரம் ‌ரூபாயாக குறைவடைந்துள்ளது.

ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 250 ‌ரூபாயாக இருந்த 22 கரட் தங்க பவுணின் விலையும் தற்போது குறைவடைந்து ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.