;
Athirady Tamil News

நியூசிலாந்து தூதுவர் மைக்கேல் ப்பிள்டன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு விஜயம்!! (PHOTOS)

0

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கேல் ப்பிள்டன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டு துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜவைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு இன்று (04), செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது

You might also like

Leave A Reply

Your email address will not be published.