;
Athirady Tamil News

சுற்றுலா பயணிகளுக்கு மட்டும்… !!

0

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப்பத்திரம் இன்று(05) முதல் விநியோகிக்கப்பட உள்ளது.

சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதை இன்றைய(05) பாராளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.