;
Athirady Tamil News

கோதுமை மாவின் விலை 265 ரூபாய்!!

0

கொழும்பு – புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி, 290 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 265 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.