;
Athirady Tamil News

புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினால் பாடசாலைக்கு உதவி வழங்கல்!! (படங்கள் இணைப்பு)

0

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கு புங்குடுதீவு உலக மையம் அமைப்பின் விளையாட்டுத்துறையான புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினரால் ( Pungudutheevu United Sports Club ) ரூபாய் 22500 பெறுமதிமிக்க விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன .

மேற்படி பெண்கள் உதைபந்தாட்ட அணியானது மாகாண ரீதியிலான போட்டிகளில் இரண்டாவது இடத்தை பெற்று தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.