;
Athirady Tamil News

புங்குடுதீவு உலகமையத்தினால் விளையாட்டு கழகங்களுக்கு உதவி வழங்கப்பட்டது!! (படங்கள் இணைப்பு)

0

புங்குடுதீவு அம்பாள் விளையாட்டு கழகத்தினர் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக புங்குடுதீவு உலகமையத்தின் விளையாட்டு துறையான புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க ரூபாய் 13000 பெறுமதிமிக்க உதைபந்துகள் வழங்கப்பட்டன.

அத்துடன் புங்குடுதீவு பாரதி விளையாட்டுக்கழகம் தீவக ரீதியில் நடாத்திய உதைபந்தாட்ட தொடருக்கான அனுசரணை நிதியாக அக்கழகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க புங்குடுதீவு உலகமையம் அமைப்பினால் ரூபாய் 25000 வழங்கப்பட்டது.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.