;
Athirady Tamil News

பசும்பொன் முத்துராமலிங்க தேவரை வணங்குகிறேன்- பிரதமர் மோடி டுவிட்..!!

0

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- பசும்பொன் முத்துராம லிங்கத்தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு என தேசத்திற்கு தேவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.