;
Athirady Tamil News

மண் வாசனையுடன் வெளிவந்துள்ளது பாலைநிலம் திரைப்படத்தின் முன்னோட்டம்!! (படங்கள், வீடியோ)

0

மண் வாசனையுடன் வெளிவந்துள்ளது பாலைநிலம் திரைப்படத்தின் முன்னோட்டம், முற்றிலும் ஈழ கலைஞர்களை மட்டும் பயன்படுத்தி இத்திரைப்படம் எடுக்கப்படுள்ளது. இறுதி யுத்தத்துக்கு முன்னரும் யுத்தத்துக்கு பின்னருமான மக்களின் வாழ்வியலை பேசுகிறது பாலைநிலம் திரைப்படம். இதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் எம் மண்ணின் மைந்தர்கள்.
பாலைநிலம் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மக்கள் அனைவரும் ஆதரவு குடுத்து எமது திரைப்படத்தை வெற்றிபெற செய்வோம் ஜூட் சுகி இயக்கத்திலும் பிரஷாந்த் கிருஷ்ணபிள்ளை இசையிலும் கலைஞானச்சுடர் திரு .ராஜா மகேந்திரசிங்கம் மற்றும் காந்தன், அபிரா, மகாலிங்கம், சாயா, விமல் றோய் மற்றும் பலரின் நடிப்பில் இத்திரையிடம் உருவாகியுள்ளது.

A Film by Jude Sugi
Produced by Jude Sugi
Music : Prashanth Krishnapillai
Lyrics : Rathy thananjeyan ,Robin Ronald
Vfx & Colorist – Thangavel Sivanesan (Maya dot Vfx)
DOP : jude Sugi
Stunt : Nantha (Srilanka Mix boxing federation)
Editing : Prashanth K
Additional editing & Song editing : Niven santhirasegar
Story, Screen play & Dialogues : Jude Sugi
Sound Designing : Studio Pk by Prashanth Krishnapillai
Production Manager : Rajah Mahendrasingam
Designs : Vinu Stark

You might also like

Leave A Reply

Your email address will not be published.