ஆளுநரால் நிறைவேற்றப்பட்டநியதி சட்டம் தொடர்பில் ஐனாதிபதியிடம் முறையிடுவோம்! சி வி கே..!!!

வடக்கு ஆளுநரால் நிறைவேற்றப்பட்ட நியதி சட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளோம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார். கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார், வடக்கு ஆளுநர் கடந்த 27 திகதி இரண்டு நியதி சட்டங்கள் என்று சொல்லப்படுகின்ற இரண்டினை வர்த்தமானியில் பிரசித்துள்ளார் ஒன்று வாழ்வாதார தொடர்பான விடயம் மற்றும் சுற்றுலா தொடர்பான விடயங்கள் என்ற இரண்டு நியதிச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளார் … Continue reading ஆளுநரால் நிறைவேற்றப்பட்டநியதி சட்டம் தொடர்பில் ஐனாதிபதியிடம் முறையிடுவோம்! சி வி கே..!!!