;
Athirady Tamil News

புங்குடுதீவு கணேசாவில் ஒளிவிழா!! ( படங்கள் இணைப்பு )

0

புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் 25 – 11 – 2022 அன்று ஒளிவிழா நிகழ்வு பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்றிருந்தது. மேற்படி ஒளிவிழாவை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே வினாவிடைப்போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றிருந்தன.

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ரூபாய் 25000 நிதியுதவியில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன . அத்தோடு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.