;
Athirady Tamil News

மாற்று திறனாளிகள் முன்னேற்றத்துக்கு அரசு பாடுபடுகிறது- பிரதமர் மோடி வாழ்த்து..!!

0

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் கூறி இருப்பதாவது:- எனது அரசு அனைவரையும் சமமாக இருப்பதில் கவனம் செலுத்துகிறது. மாற்று திறனாளிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.