வீதியில் கேக் வெட்டி சட்டவைத்திய அதிகாரிக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்தில் 10 பேர் கோப்பாய் பொலிஸாரால் கைது!!

தெல்லிப்பளை வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்து, வீதியில் கேக் வெட்டிய குற்றச்சாட்டில் 10 இளைஞர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கோப்பாய் பகுதியில் வசிக்கும் குறித்த சட்ட வைத்திய அதிகாரி தனது கடமையின் நிமித்தம் நேற்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்த வேளை , கோப்பாய் நாவலர் பாடசாலை முன்பாக வீதியை மறித்து மோட்டார் சைக்கிளில் நின்ற இளைஞர்கள் குழுவொன்று … Continue reading வீதியில் கேக் வெட்டி சட்டவைத்திய அதிகாரிக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்தில் 10 பேர் கோப்பாய் பொலிஸாரால் கைது!!