;
Athirady Tamil News

பால் மா விலை மீண்டும் அதிகரிப்பு?

0

பால் மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று தமது பால்மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, பால் மா பொதி ஒன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்புடன் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 1240 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.

இது தொடர்பில் உள்நாட்டு நிறுவனங்களிடம் வினவியதில், பால் மா விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் தொிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.