;
Athirady Tamil News

புதுவருடம் பிறந்ததும் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

0

இலங்கையில், தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் பட்டியல் வெளியாகியுள்ளது.

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் தொடர்பில் பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், கொழும்பு செட்டியார் தெருவில் தங்கத்தின் விலை இன்று குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூபாய் 671,411.00 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,690.00 எனப் பதிவாகியுள்ளது.

மேலும் 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 189,500.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,720.00

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 173,750.00

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,730.00

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 165,850.00 எனவும் பதிவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.