;
Athirady Tamil News

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அனுசரணையில் தம்பாட்டியில் பொங்கல் விழா!! ( படங்கள் இணைப்பு )

0

சுவிட்சர்லாந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தி சுவிஸ் சுரேஷ் அவர்களின் ஏற்பாட்டில் ஊர்காவற்துறை தம்பாட்டி வைரவர் கோவிலில் 50 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு கூட்டுப்பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் தீவக இணைப்பாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர் .
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.