யாழ் மாநகர சபை முதல்வர் வர்த்தமானி விவகாரம்; மார்ச் 7 நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை!!

யாழ் மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கின் விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நிறைவுற்றுள்ள நிலையில் மார்ச் 7 ஆம் திகதி வழக்கு தொடர்பாக இடைக்கால கட்டளையிடப்படவுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஜனவரி 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் யாழ் மாநகர சபையின் முதல்வராக இ.ஆனோர்ல்ட் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் யாழ் மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டமை … Continue reading யாழ் மாநகர சபை முதல்வர் வர்த்தமானி விவகாரம்; மார்ச் 7 நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை!!