மாநகர சபை பாதீடு 2023 முதல்வர் இ. ஆனோல்ட்டினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது!!

பெரும் எதிர்பார்புக்கு மத்தியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 9:30 மணியளவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டம் சபையில் பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தமிழ் அரசியல் பரப்பில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் … Continue reading மாநகர சபை பாதீடு 2023 முதல்வர் இ. ஆனோல்ட்டினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது!!