;
Athirady Tamil News

வண்ணார்பண்ணை சிவா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை சிவா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவின் அனுசரணையில் இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை(19) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை நடைபெற்றது.

மேற்படி இரத்ததான முகாமில் 37 பேர் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.