;
Athirady Tamil News

தமிழகத்தின் பிரபல பேச்சாளர் கவிதா ஜவகர் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் சிறப்புரை ஆற்றினார்.!! (PHOTOS)

0

தமிழகத்தின் பிரபல பேச்சாளர் திருமதி கவிதா ஜவகர் நூற்றாண்டு காணும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியம் என்ற பொருளில் 15.03.2023 காலை சிறப்புரை ஆற்றினார். இதன் போது கலாசாலை சமூகத்தினர் அவரை பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.