;
Athirady Tamil News

ரஷ்யாவுடன் யுத்தத்திற்கு தயாராகும் இஸ்ரேல்..!

0

”இஸ்ரேலின் அடுத்த பாரிய யுத்தம் ரஷ்யாவுடன் தான்” இஸ்ரேல் இராணுவத்தின் முன்னாள் தளபதியும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் மெசே தயான் ஜெருசலேமில் வைத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் கூற்று இது.

இஸ்ரேலுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான, முழு அளவிலான ஒரு யுத்தம் விரைவில் இடம்பெற்றே ஆகும் என்று இன்றைக்கும் உறுதியாக நம்புகின்றார்கள் பல இராணுவ ஆய்வாளர்கள்.

இஸ்ரேல் ரஷ்யாவுடன் யுத்தம் ஒன்றை மேற்கொள்ளும் என்று பல்வேறு தரப்புகளும் உறுதியாக நம்புவதற்கு இரண்டு பிரதான காரணங்களே இருக்கின்றன.

இந்தப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு, ரஷ்யாவுக்கும் இஸ்ரேலிற்கும் இடையே நடைபெற்ற முக்கியமான ஒரு ரகசிய யுத்தம் பற்றி தான் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் சுருக்கமாக நாம் எமது பார்வையை செலுத்த இருக்கின்றோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.