;
Athirady Tamil News

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்!!

0

சர்வ ஏகாதசி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி குதிரையில் திருவீதி உலா. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேக பெருமாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தின கிரீசுவரர் தலங்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம். இன்றைய பஞ்சாங்கம் சோபகிருது ஆண்டு, வைகாசி-01 (திங்கட்கிழமை) பிறை: தேய்பிறை திதி: ஏகாதசி நள்ளிரவு 1.55 மணி வரை பிறகு துவாதசி நட்சத்திரம் : பூரட்டாதி காலை 10.07 மணி வரை பிறகு உத்திரட்டாதி யோகம்: மரண/சித்தயோகம் ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை சூலம்:

கிழக்கு நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை இன்றைய ராசிபலன் மேஷம்-அமைதி ரிஷபம்-நன்மை மிதுனம்-இன்பம் கடகம்-வெற்றி சிம்மம்-மேன்மை கன்னி-தனம் துலாம்- உயர்வு விருச்சிகம்-வரவு தனுசு- போட்டி மகரம்-ஆர்வம் கும்பம்-பணிவு மீனம்-ஆதாயம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.