நாங்கள் வெறுமனே பேசுபவர்கள் அல்லர் !!

தனது புதிய அரசியல் கட்சியை மே மாதம் 22 ஆம் திகதி தொடங்குவதில் தான் உறுதியாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
“நாங்கள் வெறுமனே சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் இல்லை. நாங்கள் செய்து காட்டுபவர்கள்” என கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்த பின் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார்.