;
Athirady Tamil News

சீனி மற்றும் பால்மா விலை குறைப்பு!!

0

இலங்கை சதொச சீனி மற்றும் பால்மாவின் விலையைக் குறைத்துள்ளதாகவும் புதிய விலைகள் இன்றுமுதல் (15) அமுலுக்கு வருவதாகவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது.

400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாவினாலும் ஒரு கிலோகிராம் சீனியின் விலை ரூ. 6 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப 400 கிராம் பால்மா பொதியின் புதிய விலை ரூ.1,080 உம் ஒரு கிலோகிராம் சீனியின் குறைக்கப்பட்ட புதிய விலை ரூ.243 எனவும் சதொச அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.