கஜேந்திரகுமார் எம்.பிக்கு பயணத்தடை!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை இலங்கையை விட்டு வெளியேற கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மருதங்கேணி பொலிஸார் கிளிநொச்சி நீதிமன்றில் இன்று (06) சமர்பித்த விண்ணப்பத்துக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு கஜேந்திரகுமார் எம்.பி.க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Free Download WordPress ThemesPremium WordPress Themes DownloadDownload Premium WordPress Themes FreeFree Download WordPress Themesfree download … Continue reading கஜேந்திரகுமார் எம்.பிக்கு பயணத்தடை!!