உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் : திடுக்கிடும் தகவல்கள் இன்று வெளியாகுமென சனல் – 4 செய்திச்சேவை அறிவிப்பு!!! (வீடியோ)

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பான திடுக்கிடும் தகவல்களை ‘இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் – வெளிப்படுத்தல்கள் (டிஸ்பச்சஸ்)’ என்ற மகுடத்திலான ஆவணப்படத்தின் மூலம் செவ்வாய்க்கிழமை (5) வெளியிடவிருப்பதாக சனல்-4 செய்திச்சேவை அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரிட்டனைத் தளமாகக்கொண்டியங்கிவரும் சனல் – 4 செய்திச்சேவையினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆவணப்படம் பல்வேறு அதிர்வுகளைத் தோற்றுவித்திருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் செவ்வாய்க்கிழமை (5) வெளியிடப்படவுள்ள உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான ஆவணப்படத்தில், இத்தாக்குதல்களுடன் அரசாங்கத்தின் உயரதிகாரிகள் தொடர்புபட்டிருந்தமை குறித்த … Continue reading உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் : திடுக்கிடும் தகவல்கள் இன்று வெளியாகுமென சனல் – 4 செய்திச்சேவை அறிவிப்பு!!! (வீடியோ)