சி.ஐ.டிக்கு செல்கிறார் பிள்ளையான்!!

“​செனல்-04 வெளியிட்ட செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை” என இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்)தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில், செனல்-04 ​வெளியிட்ட செய்தி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர், இன்று (06) முறையிடவுள்ளார். இன்று (06) மாலை வேளையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்று அவர் முறைப்பாடு செய்யவுள்ளார் என்று அறியமுடிகின்றது. கோட்டாபயவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தை !! 4/21 தாக்குதல்: சர்வதேச விசாரணையை கேட்கிறார் சஜித்!! உயிர்த்த ஞாயிறுதின … Continue reading சி.ஐ.டிக்கு செல்கிறார் பிள்ளையான்!!