எனக்கு எந்த தொடர்பும் இல்லை:மறுத்தார் பிள்ளையான் !!

கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிரித்தானிய ஊடகமான சனல் 4 நேற்று, இலங்கை அரசாங்க அதிகாரிகள் சிலர் குண்டுவெடிப்புகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சுமத்துகின்ற சில சாட்சியாளர்களின் பிரத்தியேக நேர்காணல்கள் தம்வசம் இருப்பதாகக் கூறி ஒரு காணொளியை வெளியிட்டது. குறித்த சாட்சியாளர்களில் பிள்ளையானின் அரசியல் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் … Continue reading எனக்கு எந்த தொடர்பும் இல்லை:மறுத்தார் பிள்ளையான் !!