உண்மையான சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியாது !!

அரசியல் நோக்கத்துக்காக ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பயன்படுத்திக் கொள்ளப்படும் வரை குண்டுத்தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை கண்டு பிடிக்கவும் முடியாது எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியும் கிடைக்காது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) இடம்பெற்ற சுகாதார அமைச்சருக் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், “2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய … Continue reading உண்மையான சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியாது !!