(வீடியோ, படங்கள் முழுமையாக இணைப்பு) "புளொட்" தலைவர், சுவிஸ்வாழ் தமிழ்மக்களுடன் கலந்துரையாடல்..! - நெதர்லாந்தில் இன்று துக்க தினம்..!! - அமலனின் குடும்பத்தினருக்கு யாழ்.மாநகர சபை உதவி..!! - ஈச்சங்குளத்தில் வெட்டி வீழ்த்தப்பட்ட நபர் தொடர்பான வழக்கில் குற்றவாளிக்கு மரணத் தண்டனை..!! - காயத்திரி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை ..!! - தாய்வான் வானூர்தி விபத்தில் 50 பேர் பலி ..!! - மனைவியுடன் தகராறு; களு கங்கையில் குதித்த கணவர்..!! - ஆழ்கடலில் காணாமற்போன இருவரில் ஒருவர் கரை திரும்பவில்லை; மது அருந்தி சண்டையிட்டதாகவும் தகவல்..!! - இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் முழு ஆய நீதிபதிகள் குழாம் விசாரணை..!! - மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து சேவையாற்றுங்கள்..!!
  • Berlin: time
  • New York: time
  • Colombo: time
  • Singapore: time
 
 
 
July 2014
M T W T F S S
« Jun    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
 
 
 

Recent Comments

 

பக்கத்து வீட்டு பெண்ணுடன் கள்ள உறவு நாவிதரின் மூக்கு, நாக்கு, காதுகள் துண்டிப்பு… நாவிதருக்கு முதல்வர் 5 லட்ச ரூபாய் வழங்கினார்…!!!

 
Print Friendly

பாகிஸ்தானில், திருமணமான பெண்ணுடன், கள்ள உறவு வைத்திருந்த நாவிதரின், மூக்கு, நாக்கு மற்றும் காதுகள் துண்டிக்கப்பட்டன.பாகிஸ்தானின் லாகூர், அருகே உள்ளது திபால்பூர். இங்கு சிகையலங்கார கடை வைத்திருப்பவர் முகமது யூசுப். இவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமணமான பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்தார். இதை, அந்த பெண்ணின் உறவினர்கள், கண்டித்தனர். எனினும் இவர் அந்த பெண்ணுடன் உறவை தொடர்ந்து வந்தார்.

இந்நிலையில் பக்கத்துவீட்டு பெண்ணின் உறவு பெண் ஒருவர், யூசுப்பை தனியாக ஒரு இடத்துக்கு வரும் படி அழைத்தார். அதன் படி அந்த இடத்துக்கு யூசுப் சென்ற போது அங்கு கூடியிருந்த கும்பல் ஒன்று யூசுப்பின் மூக்கு, நாக்கு, காதுகள், உதடு ஆகியவற்றை துண்டித்தனர். அதுமட்டுமல்லாது அவரது கண்ணையும் தோண்டி எடுத்து விட்டனர்.இதனால், பலத்த காயமடைந்த யூசுப், லாகூர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்ட பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷரீப், மருத்துவமனைக்கு சென்று யூசுப்பை சந்தித்து ஆறுதல் கூறினார். 5 லட்ச ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.

 

 
 

Tags

Related Posts

  • No Related Posts
 
 

0 Comments

You can be the first one to leave a comment.

 
 

Leave a Comment

 
 
 
 
 

Athirady News Search

அதிரடி இணையத்தில் வெளியாகும் செய்திகளில் நீங்கள் விரும்பும் செய்திகளை உடன் பார்க்கும் வகையில் நீங்கள் தேடும் (SEARCH) செய்திகளின் தலைப்பை இங்கு குறிப்பிட்டு (உதாரணமாக "புலிகள்" என்று குறிப்பிட்டு) எழுதினால் அதுகுறித்த செய்திகளை உடன் பார்வையிடலாம். நன்றி!!

 

Never miss any News | Newsletter

Be the first to know when we add new news! Enter your email address below and subscribe. It's 100% free!

 

Enter your email address:

 
 

Receive all updates via Facebook. Just Click the Like Button Below?