7 January 2017 0 Comments Report

புகையிரதத்தில் பயணித்த இளைஞர்கள் சிலர் பகிரங்கமாக செய்த காரியம்..!! (வீடியோ)

untitledகொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதமொன்றில் மிதி பாலகையில் பயணித்த இளைஞர்கள் சிலர் பகிரங்கமாக சட்டவிரோத செயலில் ஈடுபட்ட செய்தியொன்று தெரியவந்துள்ளது.

புகையிரதத்தில் பயணிக்கும் இடையே இவர்கள் கஞ்சாவினை பயன்படுத்தியுள்ளனர்.இதன்போது இவர்களது இந்த செயலை ஹிரு.சி.ஐ.ஏ குழு இரகசியமாக பதிவு செய்துள்ளது.

மேலும் புகையிரதம் நிறுத்தப்படும் இடங்களில் வெளியில் செல்லும் பெண்களிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளனர்.


Post a Comment

*