11 January 2017 0 Comments Report

பண மதிப்பு நீக்கத்தால் இந்தியா வளர்ச்சி அடையும்: அருண் ஜெட்லி பேட்டி..!!

201701111303215622_arun-jaitley-interview-money-value-if-you-uninstall-india_secvpfமத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லியில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பொருளாதாரத்தை மாற்றுவதற்கு தைரியமான சீர்திருத்தம் தேவை. சரக்கு சேவை வரி மற்றும் பண மதிப்பு நீக்கம் வளர்ச்சிக்கானதே. இதற்கான பலன் இந்த ஆண்டே கிடைக்கும்.

அதிகப்படியான காகித பணங்கள் திறமைகளையும் தூண்டுதல்களையும் ஏற்படுத்தும். பணமதிப்பு நீக்கத்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தி நேர்மையானதாகவும், அதிகமாகவும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Post a Comment