11 January 2017 0 Comments Report

நல்லூர்க் கந்தசுவாமி கோயில் திருவாதிரை உற்சவம்..!! (வீடியோ & படங்கள்)

unnamed-2வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று காலை புதன்கிழமை (11-01-2017) இடம்பெற்றது.

காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப் பெருமான் வள்ளி தெய்வ நாயகி சமேதரராக உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து காலை 7.15மணிக்கு வெளி வீதியில் எழுந்தருளினார்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

unnamed-1

unnamed-3

unnamed-4

unnamed-5

unnamed-6

unnamed-7

unnamed-8

unnamed-9

unnamed-10

unnamed-11

unnamed-12

unnamed-13

unnamed-14

unnamed-15

unnamed-16

unnamed-17

unnamed


Post a Comment

*