11 January 2017 0 Comments Report

வாழைச்சேனையில் உடலம் ஒன்று மீட்பு..!!

dead-9மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் இருந்து உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வயல்வெளி வாடியிருந்து இந்த உடலம் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வயல்களில் கிருமிநாசினி தெளிக்கும் தொழில்புரியும் இவர் கடமையை முடிந்ததன் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

எனினும் மறுநாள் காலையில் அவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


Post a Comment