21 March 2017 0 Comments Report

தடுப்பு முகாமில் இருந்த 4 வௌிநாட்டவர்கள் தப்பியோட்டம்..!!

மிரிஹான தடுப்பு முகாமில் இருந்த வௌிநாட்டவர்கள் நால்வர் தப்பியோடியுள்ளனர்.

இதற்கமைய நைஜீரிய பிரஜைகள் இருவர், துருக்கி பிரஜை ஒருவர் மற்றும் மாலைதீவுப் பிரஜை ஒருவருமே, இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இவர்கள் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பொறுப்பில் இருந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

*